இந்த வருட தீபாவளி தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள பிகில் திரைப்படம் மற்றும் கார்த்தி நடிப்பில் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் தமன்னா நடித்துள்ள திகில் திரைப்படமான பெட்ரோமாக்ஸ் தீபாவளி முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி, இப்படம் தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் முன்னர் அதாவது அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
இப்படம் தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வெற்றிபெற்ற ஆனந்தோ பிரம்மா எனும் படத்தின் ரிமேக் ஆகும். இப்படத்தை ரோஹின் வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…