ராகுல் காந்தி கோபம் தணிந்தது …எப்போது பேரறிவாளனின் விடுதலை?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தந்தையின் படுகொலையில் தனது கோபம் தணிந்துள்ளதாக கூறியுள்ள நிலையில், தவறே செய்யாமல் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் மகனை இனியாவது விடுவிக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறி
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.