பேரறிஞர் அண்ணாவின் 110 – வது பிறந்தநாள் விழா…!!! திமுக பொதுச்செயலாளர் அனபாழகன் மரியாதை….!!!

Default Image

பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை.

அண்ணாவின் திருவுருவ படத்திற்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்