தமிழகத்தில் மாற்று கட்சியாக தடம் பதிக்குமா மக்கள் நீதி மய்யம்

Default Image

இந்தியாவில் மக்களவை தேர்தல்  7 கட்டங்களாக நடை பெற்றது.மொத்தம் 543 தொகுதிகளில் வேலூர் தவிர 542 தொகுதிகளில்  வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.இந்நிலையில் தற்போது இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில் தற்போது இந்த வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தை பொறுத்த வரை 35 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

இதையடுத்து தற்போது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெரும்பான்மையான இடங்களில் 3 வது இடத்தை பிடித்துள்ளது.மத்திய சென்னை.தென் சென்னை, திருப்பூர், பொள்ளாச்சி,வேலூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம்,கோயம்புத்தூர் போன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss
Palestinian prisoners released by Israel