இன்றைய காலகட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும். அதிலும் சிலருக்கு வறண்ட , மென்மையான மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமம் உள்ளது.அதில் எண்ணெய் பசை சருமம் தான் பராமரிக்க மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும்.
இந்த எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனையாக இருப்பது பருக்கள் மற்றும் சரும வறட்சி.இந்த சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக சருமத்தை பராமரிப்பை வேண்டும். அப்படி அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.
குறிப்பு:
முகத்தில் அதிக எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை குறைந்து, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
முகத்திற்கு சோப்பு போட்டு கழுவ பதில் கடலைமாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை நீங்கி பளபளப்பாக இருக்கும்.
முகத்தில் தயிரை பூசி சிறிது நேரத்திற்குப் பின் கழுவி வந்தால் எண்ணெய் பசை குறையும்.
காலை எழுந்ததும் வெள்ளரிக்காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…