ரியல் ஹீரோவிற்கு சிலை வைத்து நன்றி தெரிவித்த மக்கள்..அது யார் தெரியுமா.?

சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக மாறியவர் சோனு சூட்.
ஆம், கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழில்களுக்கு முன் நின்று உதவியதுடன் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்துள்ளார் .
அதற்காக, பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சோனு சூட் செய்த உதவிகள் அனைத்தையும் சிலையாக வடிவமைத்து துர்கா பூஜா குழுவினர் சோனு சூட்டின் உதவிக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.