விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தை ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்
நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று துக்ளக் தர்பார்.இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரித்துள்ளார்.
இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் இந்த துக்ளக் தர்பார் திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…