நடிகர் விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது அவரது தளபதி-64 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மாநகரம், கைதி புகழ்பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இவருக்கு கைதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. விஜய் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னை, டெல்லி மற்றும் கர்நாடக என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது தளபதி விஜய் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் முன்னிட்டு வெளிநாடு சென்றுள்ளார்.
இந்த திரைப்படத்தில் ஒரு நடிகர் பட்டாளமே இருக்கிறது, அதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார் சமீபத்தில் தான் அவரது கட்சி படமாக்கப்பட்டது. பின்பு படத்தின் தயாரிப்பாளர்களிடையே இருந்து ருசிகர தகவல் வந்தது. அதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விஜய்க்கு எதிராக ஊழல் செய்யும் அரசியல்வாதியாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. இதனால் ரசிகருகளிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
மேலும் படக்குழு முதல் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது என அறிவித்திருந்தது. அதற்காக தளபதி ரசிக்கர்கள் காத்திருக்கின்றனர். டிவிட்டரில் தற்போதே ட்ரெண்டிங்கில் டாப்பில் தளபதி 64 பற்றிய ஹேஸ்டேக் தான் காணப்படுகிறது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…