லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது விஜய்க்கு வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் அடுத்ததாக இவரது நடிப்பில் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, மேலும் அடுத்தாக சில தெலுங்கு திரைப் படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தது.
இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இயக்குனர் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விக்ரம் வேதா இந்த படம் நடிகர் விஜய் சேதுபதிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது என்றே கூறலாம், மேலும் 60 கோடிக்கு மேல் வசூலும் செய்தது இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…