பெண்களே உங்களுக்கு உதட்டின் மேல் மீசை போன்ற ரோமம் உள்ளதா ….? இனி கவலை வேண்டாம்….!!!
சில பெண்களுக்கு உதட்டின் மேல் ஆண்களை போல மீசை போன்ற ரோமங்கள் இருக்கும். அதனை நீக்குவதற்கு வழி தெரியாமல், வேதனைகளை சுமந்து கொண்டே வாழ்பவர்களுக்கு ஒரு இனிய செய்தி.
குப்பை மேனி, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து மாவு போல் நன்றாக அரைத்து, தூங்குவதற்கு முன் மேல் உதட்டில் பூச வேண்டும். தொடர்ந்து இருவாரங்கள் பூசி வந்தால் இந்த பிரச்சனையிலிருந்து நிரந்தர தீர்வை காண முடியும்.