பெண்கள் ஏன் கால் மேல் கால் போட்டு அமர கூடாது தெரியுமா..?
முதியவர்கள் எப்பொழுதும் நமக்கு ஏதாவது அறிவுரை கூறுவது உண்டு. அதுபோல் இன்றய காலத்தில் பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் ஆணுக்கு நிகராக தங்களை கருதி கள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் பண்டைய காலத்தில் பெண்களுக்கு இது தவறு என்று நமது பெரியவர்கள் நினைவுபடுத்தி கொண்டே இருப்பார்கள்.
கால் தாழ்த்தி வைத்திருப்பதாலே, ஆண்களையே, முதியவர்களையோ கண்டால் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது அவர்களிடத்தில் மரியாதையை கோவூட்ட தான் செய்யுமே தவிர குறையாது என்று கருதுகின்றனர்.
மேலும் பெண்களின் கருப்பையை இது சிதைவடையச் செய்வதற்கான வாய்ப்புண்டு என்பதனால், பெரியவர்கள் பெண்களை கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது என்று கூறினார்கள்.