தல அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து இருந்தார். அங்கும் அந்த படம் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் தல அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் நடிக்க உள்ளாராம். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரிஜினல் கதை அமிதாப்பச்சன் நடித்து ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் தான்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…