தல அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் வினோத் இயக்குகிறார். போனிகபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் யார் யார் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வரை வெளிவராமல் இருந்து வருகிறது. இதற்கிடையில் மெட்ராஸ், வட சென்னை ஆகிய படங்களில் நடித்து இருந்த பாவல் நவநீதன் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இயக்கத்தில் தற்போது வி-1 எனும் திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…