அசுரன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தனுஷ் தற்போது பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் முதல் ஷெடியூல் முடிவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் பட ஷூட்டிங்கில் தனுஷ் கலந்துகொள்ள உள்ளார். இந்த ஷூட்டிங் வரும் நவம்பர் 25வரை நடைபெற உள்ளதாம் அதனை தொடர்ந்து ஒரு மாதத்தில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற் உள்ளன. படத்தினை இந்த வருட முடிவு அல்லது பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படமும், ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கலுக்கு பட ரிலீஸ் உறுதியானால் மாமனாருடன் மோதவுள்ள மருமகன் தனுஷ் படமும் ரிலீசாகுமான என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…