திமிங்கலத்திடமிருந்து நூலிழையில் தப்பித்த பயணிகளை புகைப்படம் எடுத்த அடுத்த படகில் வந்த போட்டோகிராபர்.
கடந்த ஆண்டில் ஊரடங்கிற்கு முன் அமெரிக்காவின் மெக்சிகோ பகுதியில் இருக்கும் பஜா கலிஃபோர்னியா பெனின்சுலா என்ற கடல்பரப்பில் சிலர் கேமெராவுடன் படகில் சென்றுள்ளார். அப்போது ஒரு திமிங்கலம் ஒன்று கடலின் பரப்பில் மேலெழுந்து பின்னர் மீண்டும் கீழே சென்றுள்ளது. அப்போது அந்த திமிங்கலத்தின் முன்னால் சென்ற படகில் உள்ளவர்கள் வேறு பக்கத்தில் கேமெராவை வைத்து பார்த்துக்கொண்டு இருகின்றனர்.
பின்னால் வந்த படகில் இருந்த போட்டோகிராபெர் இதை அமைதியாக படம் எடுத்துள்ளார். அதுவும் சில வினாடிகளில் கீழே சென்றுள்ளது. அதனால் அரிதான புகைப்படத்தை எடுத்த எரிக் என்பவர் இந்த புகைப்படத்தின் போது நடந்தவை பற்றி பகிர்ந்துள்ளார். அப்போது அனைவரும் போட்டோ எடுக்க தயாராக இருந்துள்ளனர்.
ஆனால் திமிங்கலம் மேலெழும்பியதை யாரும் கவனிக்காத நிலையில் அந்த சில நொடிகளில் எரிக் ஜே ஸ்மித் என்ற போட்டோகிராபர் அதனை அழகாக படம் பிடித்துள்ளார். ஏனென்றால் இவர் பின்னால் இருக்கும் படகில் திமிங்கலத்திற்கு சில அடி தொலைவில் இருந்துள்ளார். இந்த தருணம் மிக சிறந்த தருணமாக அவர் உணர்ந்துள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…