விமானத்தில் அழுத்தம் காரணமாக 25000 அடி உயரத்தில் சிக்கி தவித்த பயணிகள்!!!!

Default Image
  • விமானத்தில் உள்ள அழுத்தம் காரணமாக விமானிகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், பின்பு அதை உடனடியாக சீர் செய்து விட்டதாகவும் கூறினார்.
  • விமானம் சற்று என்று 25000 அடியில் இருந்து 9 நிமிடத்தில் சுமார் 15000 அடியை கடந்து. 10000 அடி உயரத்தில் வந்தது.

ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகரில் இருந்து கான்பெர்ரா நோக்கி க்வண்டாஸ் நிறுவனத்தின் QF706 என்ற  விமானம் சென்றது.

அந்த விமானமானது 25000 அடி உயரத்தில் பறந்து கொண்டியிருந்தது. அப்போது விமானத்தில் திடீர்ரென விமானத்தில் பலத்த சத்தம் கேட்டது. அதுமட்டுமல்லாமல் விமானத்தில் இருந்த ஆக்ஸிஜன் மாஸ்குகளும் வெளிவந்தது.

மேலும் விமானம் சற்று என்று 25000 அடியில் இருந்து 9 நிமிடத்தில் சுமார் 15000 அடியை கடந்து. 10000 அடி உயரத்தில் வந்தது. உடனடியாக விமானிகள் விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் விமானத்தை கொண்டு வந்தனர்.

விமானத்தில் உள்ள அழுத்தம் காரணமாக விமானிகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், பின்பு அதை உடனடியாக சீர் செய்து விட்டதாகவும் கூறினார். இந்த சம்பவத்தின் போது பயணிகள் விமானிகளின் சொல்லுக்கு மறுத்து பேசாமல் அமைதியாக இருந்ததாகவும் க்வண்டாஸ் நிறுவனத்தின்அதிகாரிகள்கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்