பசலை கீரையின் உடலுக்கு நலம் தரும் பயன்கள்….!!!

Default Image

பசலை கீரை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது நமது உடலில் பல ஆரோக்கியமான நன்மைகளை ஏற்படுத்துகிறது.
பயன்கள் :

  • குளிர்ச்சி தரும் கீரைகளில் பசலை கீரையும் ஒன்று. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளது.
  • சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்க்ளை தீர்க்கும்.
  • உஷ்ணத்தினால் ஏற்படும் நீர்க்கடுப்பை தடுக்கிறது.
  • பெண்களுக்கான அனைத்து நோய்களுக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்