பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தங்கராசு உணவின்றி உடைந்த வீட்டில் வசித்து வருவதை தொடர்ந்து அவருக்கு உதவ மாவட்ட ஆட்சியர் முன் வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள்.வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றனர் .
இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தில் கதிருக்கு தந்தையாக நடித்தவர் தங்கராசு . நாட்டுப்புற கலைஞரும் ,நடிகருமான இவர் நெல்லையில் வசித்து வரும் நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் இவரது வீடு சேதமடைந்துள்ளது . அதனுடன் உணவின்றி வறுமையில் இருந்து வரும் இவருக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உதவ முன் வந்துள்ளார் .விஷ்ணு அவரது வீட்டை சீரமைத்துத் தருவதாக கூறியுள்ளார்.இதே போன்று தங்கராசுடன் நடித்த நடிகர், நடிகைகள் உட்பட திரையுலக பிரபலங்கள் அவரது வறுமையை நீக்க உதவ முன் வருவார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…