ரிலீஸ் தேதி ரெடி ! வெளியாகிறது திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு

திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு என்ற திரைப்படம் பிப்ரவரி 28-ந் தேதி ரிலீசாகிறது.
நடிகை திரிஷா பரமபதம் விளையாட்டு எனும் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். அம்ரீஷ் கணேஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தை 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்.டி ராஜசேகர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்திற்கு தற்போது தணிக்கை குழு யு /ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.அதாவது ,இந்த படம் பிப்ரவரி 28-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025