வானில் பறந்த பாராசூட்! எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் இருவர் பலி!

Published by
லீனா

வானில் பறந்த பாராசூட்டின் கயிறு எதிர்பாராதவிதமாக  அறுந்ததில் இருவர் பலி.

கிரீஸ் நாட்டில் உள்ள ரோட்டீஸ் தீவுக்கு, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுப்பயணம் வந்துள்ளது. இந்த குடும்பத்தார் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில், பாராஷூட் விளையாட்டு நடந்து கொண்டு இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாராசூட்டில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பாராஷூட்டின் கயிறு அறுந்த நிலையில் இருந்துள்ளது. அப்போது காற்று பலமாக வீச, மூவரையும் காற்று அங்கிருந்த பாறையில் வீசி அடித்துள்ளது. இந்த சம்பவத்தில்  இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு சிறுவன் மட்டும் பலத்த காயங்களுடன் பாறையின் அருகே கிடந்துள்ளார். இதனையடுத்து, கடலோர காவல்படையினர் அந்த சிறுவனை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கிரீஸ் நாட்டில் இரண்டு அல்லது மூன்று பேர் ஒரே நேரத்தில், பாராஷூட்டில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி செயல்பட்டதால், காவலர்கள், விசைப்படகு ஒட்டிய நபர் மற்றும் வாட்டர்ஸ் போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இருவரையும் வைத்து செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

2 minutes ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை..!

ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…

33 minutes ago

பயங்கரவாத தாக்குதல்., காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமித்ஷா!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…

43 minutes ago

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

2 hours ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

3 hours ago