பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் …!!!
அறிகுறிகள் :
- அடிக்கடி குமட்டல், வாந்தி ஏற்படுதல்.
- காய்ச்சல் ஏற்பாடுகள்.
- தொடர்ந்து இருமல்.
- தொண்டையில் வலி ஏற்படுதல்.
- மிகுந்த உடம்பு வலி.
- வயிற்று போக்கு ஏற்படுதல்.
- குளிர் நடுக்கம்.
பன்றி காய்ச்சல் உள்ளவர்கள் நல்ல உறக்கம், ஒய்வு, அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.