கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளிய ஹர்திக் பாண்டிய !

Default Image

நேற்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய  இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள்  குவித்தது.பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 316 ரன் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் ஹர்திக் பாண்டிய 27 பந்தில் 48 ரன்கள் குவித்தார்.அதில் 4 பவுண்டரி , 3 சிக்ஸர் அடக்கும் இதன் மூலம் ஹர்திக் பாண்டிய ஸ்ட்ரைக் ரேட் 178 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் உலக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அதிக ஸ்ட்ரிக் ரேட் எடுத்தவர்களில் ஹர்திக் பாண்டிய முதல் இடத்தை பெற்றார்.இதற்கு முன் கபில் தேவ் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்.அப்போது அவரது ஸ்ட்ரிக் ரேட் 148 இருந்தது.நேற்றைய போட்டி மூலம் ஹர்திக் பாண்டிய அதை முறியடித்தார்.
178 – Hardik Pandya – 48 (27), 2019
148 – Kapil Dev – 40 (27), 1983
121 – Raina – 34* (28), 2011

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price