அஜித்துக்கு தங்கையாக நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்..!! எந்த படம் தெரியுமா..?

அஜித் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியின் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா என்று கூறப்படுகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு இய்குனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி.இந்த படத்தில் சிம்ரன், ஜோதிகா, விவேக், தேவி ப்ரியா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நடிகர் அஜித்திற்கு தங்கையாக நடித்தவர் யார் என்பது குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஆம் பிரபல தனியார் தொலைக்கட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியின் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தான் அஜித்திற்கு தங்கையாக இந்த படத்தில் நடித்துள்ளார். அதற்கான புகைப்படம் இதோ.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025