பனங்கற்கண்டின் பயன்கள்…! இதை பயன்படுத்தி பாருங்களேன்…!

Default Image

பனங்கற்கண்டு நாம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். இது ஒரு இனிப்பு சுவை கொண்ட பொருள் தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு சக்தியை அளிக்கிறது.
பயன்கள் :

  • இதில் பசியை தூண்டும் ஆற்றல் உள்ளது.
  • இளைத்த உடலை பருக்க செய்கிறது.
  • நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் இதற்க்கு முக்கிய பங்கு உண்டு.
  • மலசிக்கல், வயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது.
  • பாலில் பனங்கற்கன்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்பு சளி நீங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்