விநாயகர் சதுர்த்தி- முதல்வர் வாழ்த்து

நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இல்லங்களில் விநாயகரை வரவேற்க மக்கள் இன்றே தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில் நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்’ விநாயகப்பெருமானின் அவதார நாளில் வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025