பல் கூச்சத்தை தடுக்கும் புதினா இல்லை…!!!

Default Image

பற்களில் ஏற்படும் பிரச்சனைக்கு பல முறைகளில் தீர்வு காண முடியும். ஆனால் உடனடியாக தீர்வளிப்பது இயற்க்கை மருத்துவம் தான். பற்கூச்சம் என்பது அதிகமானோருக்கு காணப்படும் ஒரு பிரச்சனை. இதிலிருந்து விடுதலை பெற இந்த வழிமுறைகளை கைக்கொண்டு பாருங்கள்.
புதினா இலையை வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தாள் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூளாக்கி உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஓரிரு நாளில் குணமாகும்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்