பாகிஸ்தான் அபார வெற்றி….!!!

Default Image

ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் ஹாங் காங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹாங் காங், 37.1 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் பவுலர்கள் உஸ்மான் கான் 3 விக்கெட்டுகள் எடுக்க, ஹாசன் அலி மற்றும் ஷதப் கான் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். அதிகபட்சமாக, ஹாங் காண்கின் ஷா 26 ரன்களும், ஐஸாஸ் கான் 27 ரன்களும் எடுத்தனர்.

குறைந்த ஸ்கொரை சேஸ் செய்த பாகிஸ்தானின் துவக்க வீரர் இமாம் உல் ஹக் அரைசதம் அடித்தார். பக்கர் ஷமான் 24 ரன்களும் விளாசி 23.4 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்