வரைமுறைகள் அற்ற வகையில் வீடியோக்கள் பகிரப்படுவதாக பாகிஸ்தானில் டிக்டாக் செயலி தடைசெய்யப்படுவதாக அம்மாநில தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில், டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனம் இணைந்து புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த முடிவிற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்த அவர், டிக்டாக் நிறுவனம் அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்குமெனவும், பயனர்களின் தகவல் பாதுகாப்பாக இருக்குமெனவும் டிக்டாக் செயலி செயல்பட அனுமதியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீன செயலியான டிக்டாக்-கில் வரைமுறைகள் அற்ற வகையில் வீடியோக்கள் பகிரப்படுவதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு வாரியத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து. டிக்டாக் செயலி பாகிஸ்தானில் தடை செய்யப்படுவதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…