ஆஸ்திரேலியவுக்கு எதிராக பாகிஸ்தானின் அதிகபட்ச சேசிங் இவ்வளவு தானா!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 307 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 266 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இதுவரை அதிகபட்சமாக 263 ரன்களை மட்டுமே அடித்து வெற்றி பெற்று உள்ளது.மேலும் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி இதுவரை அதிகபட்சமாக 274 ரன்களை மட்டுமே அடித்து வெற்றி பெற்று உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025![ICC Conduct](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ICC-Conduct.webp)
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)
புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!
February 13, 2025![Nirmala Sitharaman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Nirmala-Sitharaman.webp)