கால்வாயில் விழுந்த பாகிஸ்தான் பயணிகள் வேன் – 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!

Published by
Rebekal

பாகிஸ்தானில் பயணிகள் வேன் ஒன்று கால்வாயில் விழுந்த நிலையில், இதில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா எனும் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தினர் உறவினர்களை சந்திப்பதற்காக வேன் ஒன்றில் சென்றுள்ளனர். அதன் பின் உறவினர்களை சந்தித்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்களது வேன் பஞ்சாப் மாகாணத்தின் ஷேகுபுரா எனும் மாவட்டத்தில் உள்ள கான்குவா டோக்கன் எனும் பகுதியில் வந்தபோது அங்கு இருந்த கால்வாயில் எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து விழுந்து உள்ளது.

அப்பொழுது அதிலிருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் என அனைவரும் சிக்கியுள்ளனர். இதனை அடுத்து நீரில் மூழ்கியதில் 7 குழந்தைகள் உட்படமொத்தம் பதினொரு பேர் பலியாகியுள்ளனர். ஓட்டுநர் வேனை மிக வேகமாக ஓட்டி சென்றதால் உடனடியாக நிறுத்த முடியவில்லை எனவும், இதனால் கட்டுப்பாட்டை மீறி கால்வாயில் விழுந்து விட்டது எனவும் அந்த சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் கூறியுள்ளார். தற்பொழுது இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 7 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

யாரும் செய்யாத சாதனை…இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர்!யாரும் செய்யாத சாதனை…இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர்!

யாரும் செய்யாத சாதனை…இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர்!

சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார்.  "வேலியன்ட்" (Valiant)…

2 hours ago
சீமான் நான் பாலியல் தொழிலாளியா? கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை!சீமான் நான் பாலியல் தொழிலாளியா? கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை!

சீமான் நான் பாலியல் தொழிலாளியா? கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…

2 hours ago
தியேட்டருக்கு படம் பார்க்க தான வர்ற பாப்கார்ன் ஏன் வாங்கி திங்குற? ராதா ரவி கேள்வி!தியேட்டருக்கு படம் பார்க்க தான வர்ற பாப்கார்ன் ஏன் வாங்கி திங்குற? ராதா ரவி கேள்வி!

தியேட்டருக்கு படம் பார்க்க தான வர்ற பாப்கார்ன் ஏன் வாங்கி திங்குற? ராதா ரவி கேள்வி!

சென்னை : சென்னையின் அசோக் நகர் பகுதியில் அமைந்திருந்த புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் (Udhayam Theatre) தற்போது இடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில…

3 hours ago
என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீ யாரு? கனிமொழிக்கு பதிலடி கொடுத்த சீமான்!என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீ யாரு? கனிமொழிக்கு பதிலடி கொடுத்த சீமான்!

என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீ யாரு? கனிமொழிக்கு பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…

4 hours ago
நீங்க சிறந்த அணியா? அப்போ இதை பண்ணுங்க பாப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் ஜாம்பவான்!நீங்க சிறந்த அணியா? அப்போ இதை பண்ணுங்க பாப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் ஜாம்பவான்!

நீங்க சிறந்த அணியா? அப்போ இதை பண்ணுங்க பாப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் ஜாம்பவான்!

டெல்லி : கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு என்று சொல்லலாம்.…

5 hours ago
நான் ஆட்சியில் இருந்தா புடிச்சி வெட்டி…பாமக தலைவர் அன்புமணி ஆவேசம்!நான் ஆட்சியில் இருந்தா புடிச்சி வெட்டி…பாமக தலைவர் அன்புமணி ஆவேசம்!

நான் ஆட்சியில் இருந்தா புடிச்சி வெட்டி…பாமக தலைவர் அன்புமணி ஆவேசம்!

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கும் பாலியல் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகும்போதெல்லாம் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. எனவே, பாலியல் குற்றங்களுக்கு…

6 hours ago