பாகிஸ்தானில், ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அமைச்சரிடம், டிக் டாக்கில் பிரபலமான ஹரீம் சிங் என்ற பெண்ணுடன் தொடர்புபடுத்திய பேசியதற்காக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் முபாஷீனை அறைந்ததாக, அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், நான் முதலில் இந்த சமூகத்தில் ஒரு மனிதன்.இந்த அமைச்சர் பதவி என்பது இன்று வரும் நாளை போகும்.
ஆனால், என் மீதான தனிப்பட்ட விமர்சனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள மாட்டேன் பொருத்துக்கொள்ளவும் மாட்டேன். ஒரு உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை கூறும் போது, அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டியது உடனடியான அவசியமாகும். என்று கூறினார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுடன் அமைச்சர் இப்படி நடந்து கொள்வது ஒன்றும் புதிதும் அல்ல இது முதல்முறையும் அல்ல. இதேபோல், கடந்த ஆண்டு ஜூன் மாதம், திருமண நிகழ்ச்சி ஒன்றிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரை அறைந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…