74 ஊழியர்களை நீக்கிய பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்.! காரணம்.?

போலி பட்டம் மற்றும் சில முறைகேடுகளில் ஈடுபட்ட 74 ஊழியர்களை நீக்கியது பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்.
பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் சில முறைகேடுகளில் ஈடுபட்ட 74 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக நேற்று தெரிவித்தது .
74 விமான ஊழியர்கள் போலி பட்டம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என பிற முறைகேடுகளில் ஈடுபட்டதால் பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இவர்களை நீக்கியுள்ளதாக நேற்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இப்போது, கடந்த மூன்று மாதங்களில் விமானத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 177 ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025