ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய பிறகு பாகிஸ்தான் அரசு இந்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிரானதான் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது.
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கூட காஷ்மீர் விவகாரம் பற்றி பேசினார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்த்தானுக்கு ஆதரவாக 58 நாடுகள் உள்ளன. என அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறார்.
இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் டிவி சேனலில் ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹதீன் கலந்துகொண்டார். அவரிடம் நெறியாளர், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக 58 நாடுகள் உள்ளதாக பிரதமர் இம்ரான் கான் கூறிவருகிறாரே அது அந்த நாடுகள் எவை என வெளியுறவு துறை அமைச்சரிடம் கேட்டுவிட்டார்.
அமைச்சர் கடுப்பாகி, பதில் கூறாமல் இருந்தார். நெறியாளர் விடாமல், இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்த டிவிட்டர் செய்தியை காண்பித்து கேள்வி கேட்டார். ஆனால், வெளியுறவு துறை அமைச்சர் பதில் கூறாமல் தப்பித்துவிட்டார்.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…