பாகிஸ்தானில் ஒரு பிஸ்கட் விளம்பரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அக்டோபர் 4 முதல் டிவி சேனலில் விளம்பரம் செய்யப்பட்டது. இதை இப்போது பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்துள்ளது. இந்த விளம்பரத்தில் பாகிஸ்தான் நடிகை மெஹ்வேஷ் ஹயாத் நடித்துள்ளார்.
சிலர் விளம்பர தடைக்கு ஆதரவாகவும், சிலர் விளம்பரத்தை எதிர்க்கின்றனர். இந்த விளம்பரம் ஆபாசமாக இருப்பதாக பாகிஸ்தானின் சமூக ஆர்வலர் கூறுகிறார்கள். மேலும், மந்திரி அலி முகமது கான் ஊடகங்களில் இதுபோன்ற விளம்பரங்கள் இஸ்லாமிய எதிர்ப்பு விஷயங்களுக்கு முற்றிலும் எதிரானது, இது நமது கலாச்சார விதிமுறைகளுக்கு எதிரானது மற்றும் நமது இளைஞர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவித்தார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…