நடிகை முக்தி மோகன் “தருவு” “ததே ஸ்டோரி” ” டோபிவால” போன்ற திரைப்படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடினார். நடிகை முக்தி மோகன் பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் “ஜரா நாசக்கே டிகா”என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு நடிகை முக்தி மோகன் “தருவு” “ததே ஸ்டோரி” ” டோபிவால” போன்ற திரைப்படங்களில் உள்ள ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார் . இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.மேலும் இவர் சமூக வளைத்தளங்களில் […]
ராணுவ வீரர் சுப்பிரமணியனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின் அவரது மனைவி பிரியா மற்றும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினர் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது கதாநாயகனாக நடித்து இருக்கும் படம் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”.இப்படம் திரைக்கு மார்ச் 15 தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் வீட்டிற்கு நேரில் சென்று. […]
இன்றைய பெட்ரோல் , டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை ரூ.74.08 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை ரூ.70.32 காசுகளுக்கு விற்பனையாகிறது. இன்றைய பெட்ரோல் , டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.08 காசுகளுக்கு விற்பனை […]
தற்போது “தட்கா” “பேட்ல ” போன்ற ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவிற்கு நடிகை டாப்ஸி கவர்ச்சி உடையில் கலந்துகொண்டார். நடிகை டாப்ஸி பாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வருகிறார்.இவர் “ஜஹம்மண்டி நாடாம்”என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்பு தமிழில் “ஆடுகளம் ” படத்தில் நடிகர் தனுஷ்-க்கு ஜோடியாக நடித்தார். இப்படம் மக்கள் இடையில் மாபெரும் வரவேற்பு பெற்றது.இதனை தொடர்ந்து தமிழில் “ஆரம்பம் ” “வந்தான் வென்றான் ” “காஞ்சனா -3” ஆகிய படங்களில் […]
எல்லா வகை உணவிற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆனால், மிக சில உணவு வகைகளுக்கு மட்டுமே அற்புத ஆற்றல்கள் இருக்கும். இந்த வரிசையில் எள்ளும் அடங்கும். சிறு வயதில் எள்ளு மிட்டாயை ருசித்து ருசித்து நாம் அனைவருமே சாப்பிட்டு இருப்போம். இதன் அருமை அப்போது நமக்கு தெரியவில்லை. இன்றைய அறிவியல் வளர்ச்சி எள்ளில் உள்ள குண நலன்களை ஆய்வு செய்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது என கண்டுபிடித்துள்ளது. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு பயன்கள் […]
பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் செய்த தவறான செயல். பின்னர் அந்த பெண்ணின் உடல் முழுவதும் தீப்பற்றி 40 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்து பின்னர் உயிரிழந்துள்ளார். ரோமானியாவில் உள்ள புக்கரெஸ்டில் அமைந்திருக்கும் ப்ளோரியாஸ்கா மருத்துவமனையில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த தேதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு அந்த பெண் மீது ஆல்கஹால் மாதிரியான […]
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே, டில்லி வந்துள்ளார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை, தனது மகன் கமலுடன் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா உடனிருந்தார். ஆச்சர்யம் முன்னதாக டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், நாங்கள் இனரீதியிலான போரை நடத்தவில்லை. ராணுவ நடவடிக்கைகள், தமிழ் மக்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை. பயங்கரவாத அமைப்பு, […]
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடகிழக்கு பகுதிகளுக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று டெல்லியில் இலங்கை எம்.பி.டக்ளஸ் தேவானந்தா பேட்டி அளித்துள்ளார். இலங்கைத்தமிழ் அகதிகள் இந்தியாவில் இருந்து தாயநாடு திரும்ப உதவ வேண்டும் என்று கூறிய அவர், இலனாகத் டீஜே தமிழர்கள் இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்புவதை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் நிதி நிலை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 162 ரூபாயை தாண்டியிருந்தது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங் கருத்து வெளியிட்டுள்ளார். ” இலங்கை போன்றே ஏனைய நாடுகளிலும் டாலரின் பெறுமதி பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளது. கடந்த காலத்திலும் டாலரின் மதிப்பு இவ்வாறே தாக்கத்தை செலுத்தியது. எனினும் இது தற்காலிக பிரச்சனையாகவே கருதப்படுகின்றது.” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை பிரதமர் வெளியிட்டுள்ளார். […]
உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தினால் ஆபத்து ஏற்படும் நாடுகளில் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளாதாக ஜனாதிபதி மைத்த்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார். கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் காலநிலை மாற்றம் தொடர்பான பட்டியலில் இலங்கை 97 வாத்து இடத்தில் இருந்தது. எனினும் தற்போது வெளியாகி உள்ள புதிய பட்டியலில் நான்காவது இடத்திற்கு நான்காவது இடத்திர்க்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மோசடியாளர்களின் நாசகார செயற்படு காரணமாக நாட்டின் சுற்றுசூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை ஆபத்தான […]
இலங்கை அதிபர் சிறிசேனா தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்துள்ளார். இதில், அந்நாட்டு பொதுத்தேர்தலில் ஆளும் இலங்கை சுதந்திரா கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள ஒரே தமிழரான, திரிகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் உள்பட 7 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 7 பேரில், 2 பேர் மந்திரிகளாகவும் 5 பேர் இணை மந்திரிகளாகவும் நியமணம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை அதிபர் மாளிகையில் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர். தமிழரான அங்கஜன் ராமநாதன் இணை மந்திரியாக நியமணம் […]
அமலாக்கத்துறையினர் வைர வியாபாரி நீரவ் மோடியின் 141 வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை , மேலும் அவருடைய 145 கோடி ரூபாய் சொத்துகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இம்மாதம் ஊதியம் வழங்கப்படாததுடன், வேறு வேலை தேடிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 5 ஆயிரம் ஊழியர்களுக்கு பணிநீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது […]
இலங்கை கடற்படையால் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை. இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரையும் வரும் ஜனவரி.18ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று முடிவுறும் வேளையில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையானது “சபை முடியும் வேளையில் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் ” என்பதே ஆகும் . எனினும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த சபைக்குள் அனுமதி அளிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் […]
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “என்னை அறிந்தால்”. இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக விக்டர் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் மிரட்டலாக நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று அருண் விஜயின் மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறவேண்டும். ஏனென்றால், இதற்கு முன்பு அருண் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் கூட அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனால் என்னை அறிந்தால் […]