இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் வெடி குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 24 பேரும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஜாக்ரன் அஷினும் இஸ்லாமிய அமைப்பான ‘ தவ்ஹீத் ஜமா அத்’ இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்திலும், […]
இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் வெடி குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் நேற்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் அந்த உத்தரவு தளர்த்தப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் இலங்கையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி பல தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது. இலங்கையில் உள்ள சில முக்கிய தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், தெமட்டகொடா குடியிருப்பு பகுதி, கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290 […]
இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு சென்ற கர்நாடகாவை சேர்ந்த 7 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 7 பேரும் மதசார்பற்ற ஜனதாளம் கட்சியை சேர்ந்தவர்கள். மேலும், 7 பெரும் கொழும்பில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சாங்கிரி-லா என்ற உணவு விடுதியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது. கொழும்பில் 9 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 பேர் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிகமான வெளிநாட்டவர்களும் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை […]
இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்று அனைத்து மக்களும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 290 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், கொழும்பில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு வைத்த தீவிரவாதிகள் கொழும்பின் புறநகரில் பானுதுரா என்ற பகுதியில், தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
இலங்கையில் நேற்று நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்கள் , குடியிருப்பு பகுதி என 8 இடங்களில் குண்டு வெடித்ததில் 290 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்தனர்.குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் தற்கொலை படையை சேர்ந்தவர்கள். குண்டு வெடிப்பு சம்பவத்தினால் பாதுகாப்புக்காக இலங்கை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் […]
இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது. முதலில் 6 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதனை தொடர்ந்து மேலும் சில இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது. நேற்று இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 பேர் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிகமான வெளிநாட்டவர்களும் பலியாகியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் […]
இலங்கையில், நேற்று 10 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் பல பலியாகியுள்ள நிலையில், இலங்கை, கொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழக்க செய்துள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 215-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளனர்.
நேற்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி பல தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது. இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயம் என 7 இடங்களில் குண்டு வெடித்ததில் 150 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 280-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு மாலையில் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8-வது குண்டு வெடித்து. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 207ஆக அதிகரித்தது. மேலும் 500 க்கும் […]
இலங்கையில் இன்று தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் குடுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு நூறுகணக்கானவர்கள்இறந்துள்ளனர். இதில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதற்க்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்க்கு கண்டனங்களையும் வருத்தத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதில், ‘ பயங்கரவாதத்தின் துணையோடு அதிகாரத்தை கைப்பற்ற பேரினவாத இயக்கங்கள் முயன்றுள்ளன. இலங்கையில் அமைதி திரும்ப ஐ.நா இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’ DINASUVADU
இன்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி உலகம் முழுவதும் பல தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இலங்கையில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயம் என 7 இடங்களில் குண்டு வெடித்ததில் 150 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். மேலும் 280-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8-வது குண்டு வெடித்து. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 180 அதிகரித்தது.500 க்கும் மேற்பட்டோர் […]
இன்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி உலகம் முழுவதும் பல தேவாலயத்தில் நடைபெற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. அப்போது நான்கு தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நடந்தது.இந்த குண்டு வெட்டிப்பில் பல கிறிஸ்துவர்கள் படுகாயம் அடைந்தனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இலங்கையில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திலும், கட்டுவப்பிட்டிய தேவாலயம் , கிங்ஸ் பெரி தேவாலயம், பட்டிகலோயா ஆகிய தேவாலயங்களில் ஒரே […]
இன்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி உலகம் முழுவதும் பல தேவாலயத்தில் நடைபெற்று சிறப்பு பிரார்த்தனை வருகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது நான்கு தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நடந்தது.இந்த குண்டு வெட்டிப்பில் பல கிறிஸ்துவர்கள் படுகாயம் அடைந்தனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இலங்கையில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திலும், கட்டுவப்பிட்டிய தேவாலயம் , கிங்ஸ் பெரி தேவாலயம், பட்டிகலோயாவில் உள்ள தேவாலயம் ஒரே நேரத்தில் […]
இன்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி உலகம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனை பல தேவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இலங்கையில் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் என 6 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் 102பேர் மேல் உயிர் இழந்தனர்.மேலும் 280க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திலும், கட்டுவப்பிட்டிய தேவாலயம் , கிங்ஸ் பெரி தேவாலயம், பட்டிகலோயாவில் உள்ள […]
நடிகை தமன்னா “தேவி-2″படத்தில் நடிகர் பிரபுதேவா உடன் ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில்உள்ள முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். நடிகை தமன்னா தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் “கேடி” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின் தமிழில்உள்ள முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் “கண்ணே கலைமானே”இப்படத்தில் நடிகர் உதயநிதி-க்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை தமன்னா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை […]
நடிகை சஞ்சனா “ரேணிகுண்டா “படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் “அசுரவேதம்” வெளியானது. நடிகை சஞ்சனா சிங் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் ஆவார்.இவர் இயக்குனர் பன்னிர்செல்வம் இயக்கிய “ரேணிகுண்டா “படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து “ரகளைப்புரம்” ,”கோ ” ,”அஞ்சான் ” ,”மீகாமன்” “தனிஒருவன் ” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் நடிகை […]
நடிகை அனுபமா பரமேஸ்வரன் “பிரேமம்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக “கொடி” படத்தில் நடித்தார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர்.இவர் “பிரேமம்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்த “பிரேமம்” என்ற திரைப்படம் மலையாளத்தில் வெற்றித் திருவிழா கொண்டாடியது. அங்கு மட்டுமில்லாமல் தமிழில் இப்படம் ரசிகர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக “கொடி” படத்தில் நடித்தார்.தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது மலையாளம் ,தெலுங்கு படத்தில் நடித்து […]
நடிகை பயல் ராஜ்புட் நடித்த “RX 100” திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. தற்போது தெலுங்கில் “வெங்கய மாமா”” மன்மதடு-2″ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை பயல் ராஜ்புட் பாலிவுட்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவர் ஆவார். இவர்”சன்ன மேரியை”என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின் “RX 100” திரைப்படத்தில் நடிகர் கார்த்திகேய கும்மகொண்டக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. “RX 100” திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.இதனை […]
நடிகை சன்னி லியோன்”வீரமாதேவி” என்ற படத்தில் நடித்து வருகிறர். ”அயோக்கியா”படத்தில் விஷாலுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன்.இவர் தமிழில் ”வீரமாதேவி” என்ற படத்தில் நடித்து வருகிறர்.மேலும் இவருக்கு உலகமுழுவதும் ரசிகர்கள் உள்ளன இந்நிலையில் நடிகர் விஷால் நடித்து வரும் படம் ”அயோக்கியா”. இந்நிலையில் ”அயோக்கியா” படத்தை இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார் சன்னி லியோன். இதற்கு முன் […]