ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ நிறுவனம் நிலவை ஆய்வு செய்ய கடந்த 2008 -ஆம் ஆண்டு சந்திராயன் விண்கலத்தை அனுப்பியது. வெற்றிகரமாக சந்திராயன் 1 விண்கலம் 312 நாட்கள் ஆய்வு செய்தது. இதைத்தொடர்ந்து இஸ்ரோ நிறுவனம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது.இறுதியாக […]
8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எத்தனை பேர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்? என்று கேள்வி எழுப்பியது.இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், சாலை திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று உள்ளது. இப்பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டது. எட்டு வழிச்சாலை […]
சேலத்தில் வங்கிக்கடன் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாண்டியன், பல்லவன் கிராம வங்கி இணைந்து தமிழக கிராம வங்கியாக செயல்படுகிறது. விவசாயிகள், சுயஉதவி குழுக்கள், ஏழைகளுக்கு மட்டுமே கடனுதவி.கடன் வாங்கியவர்களில் 99% பேர் திருப்பி அளித்து சாதனை படைத்துள்ளனர் . எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.20 லட்சம் வரை சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்படும். கந்து வட்டி கொடுமையில் இருந்து ஏழை, எளிய மக்களை தமிழக கிராம வங்கி விடுவிக்கிறது என்று […]
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி ஆட்சி நடத்தி வந்த நிலையில், அரசு மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 16 சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் சபாநாயகர் நடத்தவில்லை. கர்நாடகா சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், ஷங்கர் என […]
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.அவரது பதிவில், வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன் மக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும். ஒரு குழுவே, அமைப்போ, அரசோ மட்டும் மழைநீர் சேகரிப்பை முழுமையாக செய்து முடிக்க முடியாது. அனைவரும் இணைந்து மழைநீரை சேமிப்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் பண்டிகை ஒட்டி சிறப்பு பிரார்த்தனையின் போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதி என அடுத்தடுத்து 8 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை அடுத்து இலங்கை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறி விட்டது என எதிர்க்கட்சி ஜனதா விமுக்தி பெரமுனா இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை தொடர்ந்து இரண்டு நாட்கள் விவாதங்கள் நடைபெற்றது. இந்த தீர்மானத்திற்கு […]
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 456 ரூபாய் விலை உயர்ந்து, 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 57 ரூபாய் விலை உயர்ந்து 3ஆயிரத்து 327 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்க நகை 26,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் உயர்ந்து 41.30 காசுக்கு விற்பனையாகிறது. தங்க விலையில் ஏற்பட்டு உயர்வு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை […]
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.304 குறைந்து, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,281-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.26.248-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,438-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.27,504-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.40.60-க்கும், ஒரு கிலோ வெள்ளி ப்ரூவ்.40,600-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,214-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.25.712-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,372-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.26,976-க்கும் விற்பனையாகிறது. இன்றைய வெள்ளி விலை நிலவரமானது, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.41,400-க்கும் விற்பனையாகிறது.
நடிகை ராய்லஷ்மி கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகை.இவருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் நடிகை ராய் லஷ்மி தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.தற்போது இவர் உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் சில நாட்களுக்கு முன்னர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்து மக்கள் பலர் இதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் தற்போதும் நிலவி வருகிறது. தற்போது அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் இலங்கை தலைநகர் கொழும்புவில் போலீசார், ராணுவத்தினர் என குவிந்து ஆங்காங்கே துப்பாக்கிகளுடன் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு எந்த பகுதிகளில் எந்த வாகனங்கள் நுழைந்தாலும் சோதனைகளுக்கு உட்பட்டு […]
இலங்கையின் கொழும்பு பகுதியில் கடந்த ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை அன்று காலை கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அதன் பின் மீண்டும் மதியம் 2 மணிக்கு இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் இதுவரை 359 பேர் உயிர் இழந்து உள்ளனர். இவர்களில் 36 பேர் வெளிநாட்டை சார்ந்தவர்கள். வெளிநாட்டை […]
இலங்கையின் தலைநகரான கொழும்பில், அனைத்து மக்களும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், அங்குள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ருவான் விஜேவர்தன் அவர்கள் கூறுகையில், தற்கொலைப்படை தீவிரவாதிகள் நன்கு படித்த, நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினர் என்றும், தாக்குதல் நடத்தியவர்களுள் ஒருவர் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா சென்று […]
இலங்கை, கொழும்பு தலைநகரில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர். தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளிலும் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்து அந்த நாட்டிற்கு சுற்றுலா வந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை இராணுவ அமைச்சர் ருவான் விஜேவர்தனே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போதுபேசிய அவர், ” இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத அமைப்புகளாக செயல்படுவது மற்றும் குழுவின் தலைவர் இந்த தாக்குதலின் போது மனித வெடிகுண்டாக […]
இலங்கை, கொழும்பு தலைநகரில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர். தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளிலும் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்து அந்த நாட்டிற்கு சுற்றுலா வந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 500-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையின் தலைநகரான கொழும்பில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில், தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினருக்கு தொடர்புள்ளதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்புக்கும், தமிழகத்தின் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவ்வமைப்பின் துணை பொதுச்சயலாளரான அப்துல் ரஹீம் விளக்கமளித்துள்ளார்.
இலங்கையின் தலைநகரான கொழும்பில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆண்டர்சன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன் என்பவர் டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் ஆவார். சுமார் 50 ஆயிரம் கோடிக்கு சொந்தகாரரான இவர், ஈஸ்டர் பண்டிகைக்காக இலங்கைக்கு […]
இலங்கையில் நேற்று தேவாலயங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி, நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் சக்தி வாய்ந்த தொடர் குண்டுகள் வெடித்தனர்.இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290 பேருக்கு மேல் உயிர் இழந்தனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சமும் ,காயமடைந்தவர்களுக்கு […]
இலங்கையில் நேற்று தேவாலயங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி, நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் சக்தி வாய்ந்த தொடர் குண்டுகள் வெடித்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290 உயிர் இழந்தனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு உள்ளது.மேலும் இன்று காலை விமான நிலையத்தில் இருந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர். இதனால் இலங்கையில் பதற்றம் அதிகமாக நிலவியது. மேலும் இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டி […]
இலங்கையில் நேற்று கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், தெமட்டகொடா குடியிருப்பு பகுதி, கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290 உயிர் இழந்தனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு உள்ளது.மேலும் இன்று காலை விமான நிலையத்தில் இருந்த […]