முக்கியச் செய்திகள்

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் பத்திரமாக மீட்பு

Kodaikanal: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் மீட்பு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற […]

#Thoothukudi 3 Min Read

மிகவும் எளிமையாக நடந்து முடிந்த நடிகர் விவேக் மகளின் திருமணம்.!

Actor Vivek Daughter: நகைச்சுவை நடிகர் விவேக் மகள் தேஜஸ்வினிக்கும் சிரஞ்சீவி பரத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. மறைந்த நடிகர் விவேக்கின் மூத்த மகளுக்கு எளிய முறையில் திருமணம் முடிந்தது. நகைச்சுவையால் பலரை சிரிக்க வைத்து கொண்டாடிய நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக 2021-ல் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மூத்த மகளான தேஜஸ்விக்கு, சிரஞ்சீவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக் இல்லத்தில் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நடந்த இந்தத் திருமணத்தில், தந்தையின் விருப்பத்திற்கு […]

actor vivek 3 Min Read
Actor Vivek Daughter Wedding

விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

VCK: மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை தேர்தல் அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை […]

#Election Commission 4 Min Read

ED காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு

Arvind Kejriwal: அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தகவல் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா எம்எல்சி கவிதா உள்ளிட்டோரும் இவ்வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 28ஆம் தேதி வரையில் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் […]

#EnforcementDirectorate 3 Min Read

பாஜக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்ற வழக்கு! முதல்வர் அறிவிப்பு

M.K.Stalin: மோடி வடிக்கும் கண்ணீரை அவர் கண்களே நம்பாது என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என நாங்குநேரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திருநெல்வேலியின் நாங்குனேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அவர் பேசும் போது, “நீங்கள் அளிக்கிற வாக்குதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு […]

#BJP 4 Min Read

அமைச்சர் சேகர்பாபு சென்ற கார் மீது அதிமுகவினர் தாக்குதல்

Minister Sekarbabu: வடசென்னையில் சேகர்பாபு சென்ற கார் மீது அதிமுகவினர் தாக்குதல் வடசென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது, திமுக அமைச்சர் சேகர்பாபு-க்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. வடசென்னை எம்.பி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.பி கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இந்நிலையில் இன்று திமுக, அதிமுக […]

Elections2024 5 Min Read

வாரணாசியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் வேட்பாளர் அறிவிப்பு

Ajay Rai:வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸின் அஜர் ராய் போட்டி மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More – வீடு கட்ட மானியமாக ரூ.1 லட்சம் வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்… பிரதமர் மோடியை எதிர்த்து அஜய் ராய் […]

#BJP 3 Min Read

பாமக வேட்பாளர் பட்டியலில் அதிரடி மாற்றம்..! அன்புமணி ராமதாஸ் மனைவி தர்மபுரியில் போட்டி

Sowmya Anbumani: தர்மபுரி மக்களவைத் தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாமக வேட்பாளர் மாற்றப்பட்டு, சௌமியா அன்புமணி வேட்பாளராக கறமிறக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் அரசாங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். Read More – காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் இல்லை! ஆனால், தற்போது வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு மாற்றாக பாமக தலைவர் […]

#PMK 4 Min Read

Breaking: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

Arvind Kejriwal Arrest: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். Read More – கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லி இல்லத்தில் அமலாக்கத்துறை விசாரணையால் பரபரப்பு அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

#ArvindKejriwal 3 Min Read

கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லி இல்லத்தில் அமலாக்கத்துறை விசாரணையால் பரபரப்பு

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் அவர் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 8 சம்மனுக்கு ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்த டெல்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. Read More – தேர்தல் பத்திரங்கள் : உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி… சீரியல் நம்பர்களுடன் தாக்கல் செய்த SBI.! டெல்லி […]

#EnforcementDirectorate 4 Min Read

தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்..! குழம்பிய தொண்டர்கள்

BJP: மக்களவை தேர்தலுக்கான தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் திருநெல்வேலியில் போட்டியிடுகிறார் என பாஜக தலைமை மாற்றியுள்ளது. Read More – சென்னையில் பாஸ்பரஸ் வெடித்து +2 மாணவன் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக, அதிமுக உள்ளிட்ட […]

#BJP 5 Min Read

தோனிக்கு ‘நோ’.! CSKவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.!

IPL 2024 : ஐபிஎல் 17-வது தொடரின் முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. நாளை ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் கோப்பையுடன் ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் எல்லாம் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளத. அதில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார். இது வரை நடைபெற்ற 16 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு கேப்டனாக தோனி மட்டுமே செயல்பட்டு வந்தார். கடந்த 2020, […]

#CSK 4 Min Read
Ruturaj Gaikwad and ms dhoni

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பேச்சு… மு.க.ஸ்டாலின் கண்டனம்

Shobha Karandlaje: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார், இன்று போராட்டம் ஒன்றில் கலந்துக் கொண்ட போது ஷோபா இவ்வாறு பேசினார். Read More – நாளை வேட்புமனு தாக்கல்! இதற்கு அனுமதியில்லை: தேர்தல் அலுவலர் முக்கிய அறிவிப்பு செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு […]

CM MK Stalin 5 Min Read

கோவை பிரசாரத்தில் தேர்தல் விதிமீறல்..! பிரதமர் மோடி மீது பரபரப்பு புகார்

PM Modi: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் விதிகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Read More – மேடையில் ஓபிஎஸ்… 57 வருசமா 2 கட்சிகள்.. மாற்றம் வேண்டும்.! […]

#BJP 4 Min Read

மக்களவை தேர்தல்: அதிரடி திருப்பம்..! பாஜக – பாமக கூட்டணி உறுதி

PMK – BJP: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்துள்ளது. Read More – தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை! தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி ஆனால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியை இன்னும் இறுதி […]

#BJP 5 Min Read

தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை! தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

Thoothukudi – Mettupalayam: தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை துவங்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வண்டி எண் 16766 வார நாட்களில் தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது, இந்த விரைவு ரயில், இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக மறுநாள் காலை 6.18 மணிக்கு கோவை ரயில் நிலையம் வருகிறது, தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. Read More – வாகனப் […]

#Coimbatore 4 Min Read

பொன்முடிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது: ஆளுநர் ரவி மறுப்பு

R.N. Ravi: தமிழக முதல்வர் ஸ்டாலின், பொன்முடியை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதை அவர் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தகால திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. Read More – தேர்தல் பத்திரங்கள்! லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக: CSKவிடம் ரூ. 4 கோடி பெற்ற அதிமுக இந்த வழக்கில் […]

#Ponmudi 4 Min Read

அம்பானி இல்ல திருமணத்தில் திருட்டு..! திருச்சியை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது

Ambani Family Wedding: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவின் போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது, பிரபல தொழிலதிபர் விரேன் மெர்சென்டின் மகளான ராதிகாவை அவர் மணக்கவுள்ளார். Read More – டெல்லி முதல்வர் அரவிந்த் […]

#Wedding 4 Min Read

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது..! 100% பாதுகாப்பானது: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

EVM: மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் 100% பாதுகாப்பானது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஜூன் 1-ம் தேதி ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More – Assembly Election: 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.! […]

#Election Commission 4 Min Read

தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்..! தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது

Dharmapuram adheenam: தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் மும்பையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் நிர்வாகம் செய்து வருகிறார். Read More – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்த […]

#BJP 4 Min Read