கபாலி, காலா திரைப்படங்களை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்த இயக்கும் படத்தின் அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் உள்ளார். இந்நிலையில் அவர் அடுத்து இயக்கவுள்ள திரைப்படம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா, ‘மெட்ராஸ்’ கலையரசன், ‘அட்டகத்தி’ தினேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குத்து சண்டையை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். படம் முழுக்க வடசென்னையை மையமாக வைத்துதான் கதைகளம் நகரும் என கூறப்படுகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளதால் சல்பேட்டா என்ற படத்தின் தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…