அட்டகத்தி தினேஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார்.
அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் தினேஷ். இந்த படத்தின் மூலம் இவரை ரசிகர்கள் அட்டகத்தி தினேஷ் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு படத்தில் மிகவும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடித்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ஒரு புதிய திரைபடத்தை தயாரிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்தப் படத்தை சுரேஷ் மாரி என்பவர் இயக்குகிறார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…