கார்த்திக்காக காத்திருந்த இயக்குனர்! மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் ‘ஹீரோ’ இயக்குனர்!?

Published by
மணிகண்டன்
  • இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி புதிய படம் நடிக்க உள்ளாராம்.
  • கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன், அடுத்ததாக கார்த்தியிடம் கதை கூறியிருப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தில் கார்த்திக்கு இரண்டு கதாபாத்திரங்கள் என கூறப்பட்டது.

ஆனால், தற்போது கார்த்தி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக ஆண்டுக்கணக்கில் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். ஆதலால்  ஹீரோ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படம் கொஞ்சம் லேட்டாகும் என்பதால்,

பி.எஸ்.மித்ரன் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளாராம். ஒருவேளை அப்படம் ஹீரோ படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறு கதையா என பொறுத்திருந்து அறிவிப்பு வெளியாகும் போது பார்க்கலாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…

31 minutes ago

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…

1 hour ago

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

2 hours ago

விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…

சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…

3 hours ago

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

4 hours ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

4 hours ago