உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 807,037 எட்டியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 28,31,915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 197,318 பேர் உயிரிழந்துள்ளனர். இதையெடுத்து ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 807,037 எட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி , பிரான்ஸ் போன்ற நாடுகளில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.
அமெரிக்காவில் இதுவரை 925,232 பேரும், ஸ்பெயினில் 219,764 பேரும், இத்தாலியில் 192,994 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…