முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து, இந்த நோய் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக தான் உள்ளது. இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில், 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, 644,089 ,பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28,529 பேர் உயிரிழந்துள்ளனர்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…