சீனா வுஹான் மாகாணத்தில் இருந்து 200 அமெரிக்கர்கள் ஒரு விமானம் மூலமாக நேற்று இரவோடு இரவாக தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு சென்றனர். சீன மாகாணம் வுஹானிலிருந்து நேற்று இரவு புறப்பட்டு அலாஸ்காவில் உள்ள டெட் ஸ்டீவன்ஸ் ஏங்கரேஜ் சர்வதேச விமான நிலையத்தில் சென்றது.
பின்னர் அங்கு இருந்து விமானம் எரிபொருள் நிரப்பி கொண்டு கலிபோர்னியாவின் ரிவர்சைடு அருகே மார்ச் ஏர் ரிசர்வ் தளத்திற்கு சென்றது.சீனாவில் இருந்து புறப்படுவதுற்கு முன்பே அவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகளை நடத்திய பின்னரே அனைத்து பயணிகளும் கலிபோர்னியாவுக்கு அழைத்து வந்ததாக அலாஸ்கா அதிகாரிகள் கூறினர்.
கலிபோர்னியாவில் 200 பேருக்கும் அதிக சுகாதாரத் நிலையங்கள் அமைத்து அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் நேரடியாக கண்காணித்து வருவதாக அலாஸ்காவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அன்னே ஜிங்க் கூறினார். மேலும் “அமெரிக்காவிற்கு வந்த 200 அமெரிக்கர்களை வருக” என்று மருத்துவ குழுவினர் கூறினர்.
சீனாவில் கொரோனா வைரஸ் இதுவரை 132 பேரைக் கொன்று உள்ளது. மேலும் 6,000 பேரை பாதித்துள்ளது.அவர்களில் பெரும்பாலோர் வுஹான் நகரை சார்ந்தவர்கள். அமெரிக்காவில் இந்த நோய் இதுவரை 5 பேரை பாதித்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…