ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக இதர நாடுகள் ஒப்புதல்…!

Default Image

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக இதர நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது.

2016ஜூன் 23ஆம் நாள் ஆன்லைனில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 52விழுக்காட்டினர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றும், 48 விழுக்காட்டினர் வெளியேறக் கூடாது என்றும் கருத்துத் தெரிவித்தனர். பெரும்பான்மையினரின் முடிவுக்கிணங்க அடுத்த ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற உள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக இதர நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டன் விலகுவதற்கான உடன்பாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்