ஆரஞ்சு பழத்தின் அற்புதமான குணங்கள்…!!!

Default Image

பழங்களில் சிறந்த பலம் என்றால் அது ஆரஞ்சு பழம் தான். இது பல நோய்களை குணப்படுத்துகிறது. எந்த சூழ்நிலையிலும் பயப்படாமல் சாப்பிடக்கூடிய ஒரு பழம் என்றால் அது ஆரஞ்சு பலம் தான்.

  • ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, பி , கரோட்டின், புரத சத்து போன்ற அநேக சத்துக்கள் உள்ளது.
  • முடி நரைத்தல், ஞாபக இழப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம்.
  • பல் பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வு.
  • காலையில் ஒரு ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் அது உடலுக்கு நல்லது.
  • கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்ல பழம்.இப்பழத்தை சாப்பிட்டால் முக அழகை மெருகூட்டுகிறது.
  • உடல் வெப்பத்தை தடுக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review