ஆரஞ்சு பழத்தின் அற்புதமான குணங்கள்…!!!
பழங்களில் சிறந்த பலம் என்றால் அது ஆரஞ்சு பழம் தான். இது பல நோய்களை குணப்படுத்துகிறது. எந்த சூழ்நிலையிலும் பயப்படாமல் சாப்பிடக்கூடிய ஒரு பழம் என்றால் அது ஆரஞ்சு பலம் தான்.
- ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, பி , கரோட்டின், புரத சத்து போன்ற அநேக சத்துக்கள் உள்ளது.
- முடி நரைத்தல், ஞாபக இழப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம்.
- பல் பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வு.
- காலையில் ஒரு ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் அது உடலுக்கு நல்லது.
- கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்ல பழம்.இப்பழத்தை சாப்பிட்டால் முக அழகை மெருகூட்டுகிறது.
- உடல் வெப்பத்தை தடுக்கிறது.