"OPS மீண்டும் என்னை சந்திக்க முயன்றது உண்மை என்று சொல்ல வைப்பேன்" TTV அதிரடி..!!

Default Image

ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்தித்தார் என்று TTV தினகரன் கூறியதை நேற்று முற்றிலும் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்தார்.இந்நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த TTV தினகரன் கூறும் போது , எங்களுடைய குடும்பத்தை எதிர்த்து தான்  தர்மயுத்தம் நடத்தினார்.அப்படி என்னுடைய குடும்பத்தை எதிர்த்து பேசி , தர்மயுத்தம் நடத்திய OPS எதற்க்காக என்னை சந்திக்க வந்தார்.நான் தான் அவரை மிரட்டினேன் , அவரை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினேன் என்றெல்லாம் பேசிய பன்னீர்செல்வம் என்னை சந்திக்க வர காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.Image result for TTVசரி ஒண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததை ஒப்புக்கொண்ட OPS மீண்டும் கடைசி வாரம் என்னை இரண்டாவது முறை சந்த்தித்ததையும் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்வார்.ஒப்புக்கொள்ள வைப்பேன் என்று மீண்டும் அதிரடியை கிளப்பினார் TTV தினகரன்.இதனால் அதிமுக_வில் மீண்டும் பரபரப்பு உண்டாகியுள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்