இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணிபுரிய வாய்ப்பு…! விண்ணப்பிக்க ஒருநாள் மட்டுமே உள்ளது..!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணிபுரிய வாய்ப்பு.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Consultant and Junior Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலை தொடர்பான விபரங்கள்
- வேலையிலின் பெயர் : Consultant and Junior Consultant
- காலிப்பணியிடங்கள் : 06
- விண்ணப்பித்தல் : விண்ணப்பிக்க விரும்புவோர் 03.09.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
- தேர்வு முறை : பதிவுதாரர்கள் Interview மூலமாவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
- வயது வரம்பு : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்
- விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 03.09.2021
- கல்வி தகுதி : AAI ஆணையத்தில் Officials ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- சம்பள விபரம் : ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை
- அனுபவம் : AAI ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் அறிந்து கொள்ள :
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025