ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இங்கிலாந்தில் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசிகளை தயாரிப்பதிலும், விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ள சில நாடுகள் குழந்தைகளைத் தவிர்த்து, ஒரு முழு ஒப்புதலுக்குப் பிறகு ஆறு மாதங்கள் அல்லது அதற்குள் வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில், ஐரோப்பிய மருந்து நிறுவனம் கடந்த வியாழக்கிழமை, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பற்றிய முடிவுகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது.
இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா உருவாக்கியுள்ளது. மேலும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இந்தியாவில் தடுப்பூசியின் அளவை உற்பத்தி செய்ய அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்துள்ளது. நாடு முழுவதும் 1,600 தன்னாவலர்கள் மீது சோதனைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…